Bible Language

Isaiah 28:19 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அது புரண்டுவந்தமாத்திரத்தில் உங்களை அடித்துக்கொண்டுபோகும்; அது நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிப் பிறக்குஞ்செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை உண்டாக்கும்.
IRVTA   அது புரண்டுவந்த உடனே உங்களை அடித்துக்கொண்டுபோகும்; அது அனுதினமும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிச் சொல்லப்படும் செய்தியைக் கேட்கும்போதும் சஞ்சலத்தை உண்டாக்கும்.
ERVTA   அப்பகைவன் இரவு பகலாகத் தன் சேனையுடன் உங்கள் நாட்டின் மீது வருவான். இந்தச் செய்தியை அறிபவர் யாராயினும் அச்சத்தால் நடுங்குவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது.
RCTA   தீமை பெருக்கெடுத்து வரும் போதெல்லாம் உங்களை அது வாரிக்கொண்டு போகும்; அதுவும் வைகறையிலே கிளம்பி, பகலிலும் இரவிலும் பெருக்கெடுத்தோடும்; இந்தச் செய்தியைக் கேட்டுக் கண்டு பிடிப்பதே ஒரு பெருந்திகிலாக இருக்கும்.
ECTA   பகை உங்களைக் கடக்கும் பொழுதெல்லாம் உங்களை வாரிக்கொண்டு போகும்; அது காலைதோறும், பகலும் இரவும், பாய்ந்து வரும்; அச்செய்தியை உணர்வதே மிகவும் திகிலூட்டும்.