Bible Language

Isaiah 33:10 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று யெகோவா சொல்கிறார்.
ERVTA   கர்த்தர் கூறுகிறார், "இப்போது, நான் நின்று எனது சிறப்பைக் காட்டுவேன். நான் ஜனங்களுக்கு முக்கியமானவராக இருப்பேன்.
RCTA   ஆண்டவர் சொல்லுகிறார்: "இப்பொழுது நாம் எழுந்திடுவோம், இப்பொழுது நாம் நம்மை உயர்த்துவோம், இப்பொழுது நாம் நம்மை மகிமைப்படுத்துவோம்.
ECTA   ஆண்டவர் கூறுகின்றார்; இப்பொழுது நான் எழுந்தருள்வேன்; இப்பொழுது என்னை உயர்த்திக் கொள்வேன்; இப்பொழுது என்னை மாட்சிமைப் படுத்துவேன்.