Bible Language

Isaiah 37:18 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,
IRVTA   யெகோவாவே, அசீரியா ராஜாக்கள் அந்த தேசங்களையும், அவர்கள் நிலங்களையும் நாசமாக்கி,
ERVTA   கர்த்தாவே, அசீரியாவின் அரசன் உண்மையிலேயே அனைத்து நாடுகளையும் ஜனங்களையும் அழித்திருக்கிறான்.
RCTA   ஆண்டவரே, அசீரிய அரசர்கள் மக்களினங்களை அழித்து அவர்களுடைய நாடுகளைப் பாழாக்கியது உண்மையே.
ECTA   ஆண்டவரே, அசீரிய மன்னர்கள் அனைத்து நாடுகளையும் அவற்றின் நிலங்களையும் பாழடையச் செய்தது உண்மையே!