Bible Language

Isaiah 42:9 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
IRVTA   ஆரம்பகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்கிறேன். PS
ERVTA   தொடக்கத்தில் சில காரியம் நடைபெறும் என்று சொன்னேன். அவை நடந்தன. இப்போது, இது நடக்கும் முன்னால்! நான் சிலவற்றைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இவை எதிர்காலத்தில் நடைபெறும்.
RCTA   முன்பே அறிவிக்கப்பட்டவை இதோ நிகழ்ந்துவிட்டன, இப்பொழுது புதியனவும் நாம் அறிவிக்கிறோம், அவை நடைபெறுவதற்கு முன்னமேயே உங்களுக்கு நாம் சொல்லி வைக்கிறோம்."
ECTA   முன்னர் நான் அறிவித்தவை நிகழ்ந்துவிட்டன; புதியனவற்றை நான் அறிவிக்கிறேன்; அவை தோன்றுமுன்னே உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.