Bible Language

Isaiah 60:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்.
IRVTA   உன் வெளிச்சத்தினிடத்திற்கு தேசங்களும், உதிக்கிற உன் ஒளியினிடத்திற்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்.
ERVTA   தேசங்கள், உனது வெளிச்சத்திடம் (தேவன்) வரும். அரசர்கள், உனது பிரகாசமான வெளிச்சத்திடம் வருவார்கள்.
RCTA   மக்களினங்கள் உன் ஒளி நோக்கி வருவார்கள், உன்னில் உதிக்கும் சுடர் கண்டு மன்னர்கள் வருவர்.
ECTA   பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.