Bible Language

Isaiah 62:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.
IRVTA   நீ யெகோவாவுடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.
ERVTA   கர்த்தர் உன்னைப்பற்றி மிகவும் பெருமை கொள்வார். நீ கர்த்தருடைய கையில் உள்ள அழகான கிரீடத்தைப்போல் இருப்பாய்.
RCTA   ஆண்டவரின் கையில் நீ மகிமையின் மணி முடியாகவும், உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாகவும் இருப்பாய்.
ECTA   ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்.