Bible Language

Isaiah 65:14 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்.
IRVTA   இதோ, என் ஊழியக்காரர்கள் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனவியாதியினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்.
ERVTA   எனது ஊழியர்கள் தம் இதயங்களில் நன்மை கொண்டுள்ளனர். எனவே, அவர்கள் மகிழ்வார்கள். ஆனால், தீயவர்களாகிய நீங்கள் கதறுவீர்கள். ஏனென்றால், உங்கள் இதயங்களில் உள்ள உங்கள் ஆவி உடைக்கப்படும். நீங்கள் வருத்தம்கொள்வீர்கள்.
RCTA   இதோ, நம் ஊழியர்கள் பானம் அருந்துவார்கள், நீங்களோ தாகத்தால் வருந்துவீர்கள்; இதோ, நம் ஊழியர்கள் மகிழ்ச்சி கொண்டாடுவார்கள், நீங்களோ வெட்கத்தால் தலை கவிழ்வீர்கள்; இதோ, நம் ஊழியர்கள் இதய மகிழ்ச்சியால் பாடுவார்கள், நீங்களோ உள்ளத்தின் வருத்தத்தால் கூக்குரலிடுவீர்கள்; மனமொடிந்து புலம்பியழுவீர்கள்.
ECTA   என் ஊழியர் உள்ளம் மகிழ்ந்து ஆர்ப்பரிப்பார்கள்; நீங்களோ நெஞ்சம் உடைந்து கூக்குரலிடுவீர்கள்; ஆவி சோர்ந்து கதறியழுவீர்கள்.