Versions
TOV என் சுதந்தரம் காட்டிலுள்ள சிங்கத்தைப்போல் எனக்காயிற்று; அது எனக்கு விரோதமாய் கெர்ச்சிக்கிறது; ஆதலால் அதை வெறுக்கிறேன்.
IRVTA என் பங்கு காட்டிலுள்ள சிங்கத்தைப்போல எனக்கானது; அது எனக்கு விரோதமாக கெர்ச்சிக்கிறது; ஆதலால் அதை வெறுக்கிறேன்.
ERVTA ஒரு காட்டுச் சிங்கத்தைப்போன்று, எனது சொந்த ஜனங்கள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் என்மீது கர்ச்சிக்கிறார்கள். எனவே நான் அவர்களிடமிருந்து திரும்பி வந்துவிட்டேன்.
RCTA நம் உரிமைச் சொத்து நமக்குக் காட்டுச் சிங்கமாயிற்று; நமக்கு எதிராய்க் கர்ச்சனை செய்கிறது; ஆகவே நாம் அதனைப் பகைக்கிறோம்.
ECTA என் உரிமைச்சொத்து எனக்கு ஒரு காட்டுச் சிங்கம்போல் ஆயிற்று; அது எனக்கு எதிராய்க் கர்ச்சிக்கின்றது; எனவே நான் அதனை வெறுக்கின்றேன்.