Bible Language

Jeremiah 13:9 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகப்பண்ணுவேன்.
IRVTA   இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகச்செய்வேன்.
ERVTA   இதுதான் கர்த்தர் என்னிடம் சொன்னது: "இடுப்புத்துணி கெட்டுப்போயிற்று, அதனை எதற்கும் பயன்படுத்த முடியாது. இதைப்போலவே, எருசலேமிலும் யூதாவிலும் உள்ள வீண்பெருமைகொண்ட ஜனங்களை அழிப்பேன்.
RCTA   ஆண்டவர் கூறுகிறார்: இவ்வாறு யூதாவின் செருக்கையும் யெருசலேமின் மிஞ்சின இறுமாப்பையும் நையச் செய்வோம்.
ECTA   "ஆண்டவர் கூறுவது இதுவே; இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன்.