Bible Language

Jeremiah 14:11 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கர்த்தர் என்னை நோக்கி: நீ இந்த ஜனத்துக்கு நன்மையுண்டாக விண்ணப்பம்பண்ணவேண்டாம்.
IRVTA   யெகோவா என்னை நோக்கி: நீ இந்த மக்களுக்கு நன்மையுண்டாக விண்ணப்பம் செய்யவேண்டாம்.
ERVTA   பிறகு கர்த்தர் என்னிடம், "எரேமியா! யூதாவின் ஜனங்களுக்கு நற்காரியங்கள் ஏற்படவேண்டும் என்று என்னிடம் ஜெபம் செய்யாதே.
RCTA   ஆண்டவர் எனக்குச் சொன்னார்: "இந்த மக்களின் நன்மையைக் கோரி நீ மன்றாட வேண்டாம்;
ECTA   ஆண்டவர் எனக்குக் கூறியது; இந்த மக்களின் நலனுக்காக நீ என்னிடம் மன்றாட வேண்டாம்.