Bible Language

Jeremiah 2:10 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நீங்கள் கித்தீமின் தீவுகள்மட்டும் கடந்துபோய்ப் பார்த்து, கேதாருக்கு ஆள் அனுப்பி நன்றாய் விசாரித்து, இப்படிப்பட்ட காரியம் உண்டோ என்றும்,
IRVTA   நீங்கள் கித்தீமின் தீவுகள்வரை சென்று பார்த்து, கேதாருக்கு ஆள் அனுப்பி நன்றாய் விசாரித்து, இப்படிப்பட்ட காரியம் உண்டோ என்றும்,
ERVTA   கடலைக் கடந்து கித்திமின் தீவுகளுக்குப் போ. கேதாருக்கு யாராவது ஒருவனை அனுப்பு, மிகக் கவனமாகப் பார், எவராவது இதுபோல செய்திருக்கிறார்களா, என்று பார்.
RCTA   சேத்தீம் தீவுக்களுக்குப் போய்ப் பாருங்கள், சேதாருக்கு ஆளனுப்பிப் கேளுங்கள், இத்தகைய செயல் அங்குண்டோ, பாருங்கள்.
ECTA   சைப்ரசு நாட்டின் கடற்கரைப் பகுதிகளுக்குக் கடந்து சென்றுபாருங்கள்; கேதாருக்கு ஆளனுப்பி முழுத் தெளிவு பெறுங்கள்; இது போன்ற செயல் உண்டோ என்று பாருங்கள்.