Bible Language

Jeremiah 49:15 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இதோ, உன்னை ஜாதிகளுக்குள்ளே சிறியதும், மனுஷருக்குள்ளே அசட்டை பண்ணப்பட்டதுமாக்குகிறேன் என்கிறார்.
IRVTA   இதோ, உன்னை மக்களுக்குள்ளே சிறியதும், மனிதருக்குள்ளே அசட்டை செய்யப்பட்டதுமாக்குகிறேன் என்கிறார்.
ERVTA   "ஏதோமே, நான் உன்னை ஜனங்களுக்குள்ளே முக்கியமற்றவனாகச் செய்வேன். ஒவ்வொருவரும் உன்னை வெறுப்பார்கள்.
RCTA   இதோ, உன்னை மக்களினங்களுள் சிறியவனாகச் செய்வோம், மனிதருக்குள் உன்னை நிந்தைக்கு உரியவனாக்குவோம்;
ECTA   பார்! மக்களினத்தாருள் உன்னைச் சிறியதாய் ஆக்குவேன்; மாந்தர்தம் இகழ்ச்சிக்கு நீ ஆளாவாய்.