Bible Language

Jeremiah 51:15 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவர் பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தமது ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார்.
IRVTA   அவர் பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தமது ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார்.
ERVTA   கர்த்தர் தனது பெரும் வல்லமையைப் பயன்படுத்தி பூமியை உண்டாக்கினார். அவர் தனது ஞானத்தைப் பயன்படுத்தி உலகத்தைப் படைத்தார். அவர் தனது பேரறிவினால் வானத்தை விரித்தார்.
RCTA   அவரே தம் வல்லமையால் மண்ணுலகைப் படைத்தார், தம் ஞானத்தால் உலகை நிலைநாட்டினார்; தம் அறிவினால் வான் வெளியை விரித்தார்.
ECTA   அவரே தம் ஆற்றலால் மண்ணுலகைப் படைத்தார்; தம் ஞானத்தால் பூவுலகை நிலைநாட்டினார்; தம் கூர்மதியால் விண்ணுலகை விரித்தார்.