Bible Language

Job 1:4 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம்பண்ணும்படி அழைப்பார்கள்.
IRVTA   அவனுடைய மகன்கள், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களுடன் உணவு சாப்பிட அழைப்பார்கள்.
ERVTA   யோபுவின் மகன்கள் ஒருவருக்குப் பின் ஒரு வராகத் தங்கள் வீடுகளில் விருந்து வைத்து, அவர்களின் சகோதரிகளை அழைப்பது வழக்கம்.
RCTA   அவருடைய புதல்வர்கள் ஒவ்வொருவரும் தத்தம் நாளில் தத்தம் வீட்டிலே விருந்து செய்வார்கள்; அவ்விருந்தில் தங்களோடு உணணும்படி தங்கள் சகோதரிகள் மூவரையும் அழைப்பார்கள்.
ECTA   அவருடைய புதல்வர்கள் ஒவ்வொருவரும் தம் வீட்டில் தமக்குரிய நாளில் விருந்து தயாரித்து, தம் மூன்று சகோதரரிகளைத் தம்முடன் உண்டு குடிப்பதற்கு அழைப்பது வழக்கம்.