Bible Language

Job 21:14 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்;
IRVTA   அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும்,
உம்முடைய வழிகளை அறிய விரும்பவில்லை;
ERVTA   ஆனால் தீயோர் தேவனை நோக்கி, ‘எங்களை விட்டுவிடும்! நாங்கள் செய்வதற்கென நீர் விரும்புவதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை! என்கிறார்கள்.
RCTA   கடவுளை நோக்கி, 'எங்களை விட்டகலும், உம் வழிகளை அறிய நாங்கள் விரும்பவில்லை;
ECTA   அவர்கள் இறைவனிடம் இயம்புகின்றனர்; 'எம்மை விட்டு அகலும்; ஏனெனில், உமது வழிகளை அறிந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை;'