Bible Language

Job 28:8 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   துஷ்டமிருகங்களின் கால் அதில் படவில்லை; சிங்கம் அதைக் கடந்ததில்லை.
IRVTA   கொடிய மிருகங்களின் கால்கள் அதில் படவில்லை;
சிங்கம் அதைக் கடந்ததில்லை.
ERVTA   காட்டு மிருகங்கள் அப்பாதையில் நடந்ததில்லை. சிங்கங்கள் அவ்வழியில் பயணம் செய்ததில்லை.
RCTA   செருக்குற்ற மிருகங்கள் அதன்மேல் நடந்ததில்லை, சிங்கமும் அவ்வழியில் சென்றதில்லை.
ECTA   வீறுகொண்ட விலங்குகள் அதன் மேல் சென்றதில்லை; சிங்கமும் அவ்வழி நடந்து கடந்ததில்லை.