Bible Language

Job 30:22 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, என்னைப் பயத்தினால் உருகிப்போகப்பண்ணுகிறீர்.
IRVTA   நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு,
என்னைப் பயத்தினால் அழிந்துபோகச் செய்கிறீர்.
ERVTA   தேவனே, பலத்த காற்று என்னைப் பறக்கடிக்குமாறு செய்தீர். புயலில் நீர் என்னை வெளியே வீசினீர்.
RCTA   என்னைத் தூக்கிக் காற்றில் பறக்க விடுகிறீர், புயலின் சீற்றத்தில் என்னை அலைக்கழிக்கிறீர்.
ECTA   என்னைத் தூக்கிக் காற்றில் பறக்கவிட்டீர்; புயலின் சீற்றத்தால் என்னை அலைக்கழித்தீர்.