Bible Language

Job 30:8 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவர்கள் மூடரின் மக்களும், நீசரின் பிள்ளைகளும், தேசத்திலிருந்து துரத்துண்டவர்களுமாய் இருந்தார்கள்.
IRVTA   அவர்கள் மூடரின் மக்களும், தகுதியில்லாதவரின் பிள்ளைகளும்,
தேசத்திலிருந்து துரத்தப்பட்டவர்களுமாக இருந்தார்கள்.
ERVTA   தங்கள் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட, பெயரற்ற, தகுதியில்லாத ஒரு கூட்டம் ஜனங்கள் அவர்கள்!
RCTA   அவர்கள் மடையர்களின் பிள்ளைகள், கயவர்கள்; நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள்.
ECTA   மடையனின் மக்கள் பெயரில்லாப் பிள்ளைகள்; அவர்கள் நாட்டிலிருந்து விரட்டப்பட்டனர்.