Bible Language

Job 31:9 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   என் மனம் யாதொரு ஸ்திரீயின்மேல் மயங்கி, அயலானுடைய வாசலை நான் எட்டிப் பார்த்ததுண்டானால்,
IRVTA   என் மனம் எந்தப் பெண்ணின்மேல் மயங்கி,
அடுத்தவனுடைய வாசலை நான் எட்டிப் பார்த்திருந்தால்,
ERVTA   "நான் பெண்களிடம் காம இச்சை (மோகம்) கொண்டிருந்தால். அயலானின் மனைவியோடு தகாத நெறியில் நடக்கும்படி அவன் கதவருகே காத்திருந்தால்.
RCTA   பிறன் மனைவியைக் கண்டு என்னுள்ளம் மயங்கியிருந்தால், அயலான் வீட்டு வாயிலில் நான் காத்துக் கிடந்திருந்தால்,
ECTA   பெண்ணில் என் மனம் மயங்கியிருந்திருந்தால்; பிறரின் கதவருகில் காத்துக்கிடந்திருந்தால்,