Bible Language

Job 34:2 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
IRVTA   “ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்;
அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
ERVTA   "நான் கூறுபவற்றை கேளுங்கள், ஞானிகளே, நான் சொல்வதைக் கவனியுங்கள், அறிஞர்களே.
RCTA   ஞானிகளே, என் சொற்களைக் கேளுங்கள், அறிஞர்களே, எனக்குச் செவிசாயுங்கள்.
ECTA   ஞானிகளே! என் சொற்களைக் கேளுங்கள்; அறிஞர்களே! எனக்குச் செவிகொடுங்கள்.