Bible Language

Job 34:35 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   புத்தியுள்ள மனுஷர் என் பட்சமாய்ப் பேசுவார்கள்; ஞானமுள்ள மனுஷனும் எனக்குச் செவிகொடுப்பான்.
IRVTA   புத்தியுள்ள மனிதர் என் சார்பாகப் பேசுவார்கள்;
ஞானமுள்ள மனிதனும் எனக்குச் செவிகொடுப்பான்.
ERVTA   "யோபு அறியாமையுடையவனைப் போலப் பேசுகிறான். யோபு சொல்கின்றவை பொருள்தருவன அல்ல,’ என்பான்.
RCTA   யோபுவின் பேச்சில் ஞானமே இல்லை, அவர் சொற்களில் ஞானம் புலப்படவில்லை;
ECTA   யோபு புரியாமல் பேசுகின்றார்; அவர் சொற்களும் பொருளற்றவை.