Bible Language

Job 36:25 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   எல்லா மனுஷரும் அதைக் காண்கிறார்களே; தூரத்திலிருந்து அது மனுஷருக்கு வெளிப்படுகிறது.
IRVTA   எல்லா மனிதரும் அதைக் காண்கிறார்களே;
தூரத்திலிருந்து அது மனிதருக்கு வெளிப்படுகிறது.
ERVTA   தேவன் செய்தவற்றை ஒவ்வொருவனும் காண முடியும். தூரத்து நாடுகளின் ஜனங்களும் அவற்றைப் பார்க்க இயலும்.
RCTA   மனிதர் அனைவரும் அதைப் பார்த்துள்ளனர், மனிதன் அதைத் தொலைவிலிருந்து தான் காண்கிறான்.
ECTA   மனித இனம் முழுவதும் அதைக் கண்டது; மனிதன் தொலையிலிருந்தே அதை நோக்குவான்.