Bible Language

Job 3:20 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   மரணத்துக்கு ஆசையாய்க் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,
IRVTA   மரணத்திற்கு ஆசையாகக் காத்திருந்து,
புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,
ERVTA   "துன்புறும் ஒருவன் ஏன் தொடர்ந்து வாழ வேண்டும்? கசந்த ஆன்மாவுடைய ஒருவனுக்கு ஏன் உயிர் தரவேண்டும்?
RCTA   வருத்தமுற்றவனுக்கு ஒளி தரப் படுவானேன்? உள்ளம் கசந்து போனவனுக்கு உயிர் எதற்கு?
ECTA   உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்? உள்ளம் கசந்தோர்க்கு உயிர் கொடுப்பானேன்?