Bible Language

Job 41:23 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அதின் உடற்கூறுகள், அசையாத கெட்டியாய் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.
IRVTA   அதின் உடல் அடுக்குகள்,
அசையாத கெட்டியாக ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.
ERVTA   அதன் தோலில் மிருதுவான பகுதி கிடையாது. அது இரும்பைப்போல கடினமானது.
RCTA   (14) அதன் சதை மடிப்புகள் ஒன்றோடொன்று சேர்ந்துள்ளன, அசைக்க முடியாமல் கெட்டியாய் ஒட்டியுள்ளன.
ECTA   அதன் தசைமடிப்புகள் ஒட்டியிருக்கும்; கெட்டியாயிருக்கும் அவற்றை அசைக்க ஒண்ணாது.