Bible Language

Job 4:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி, இளைத்த கைகளைத் திடப்படுத்தினீர்.
IRVTA   இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி,
சோர்ந்த கைகளைத் திடப்படுத்தினீர்.
ERVTA   யோபுவே, நீ பலருக்குக் கற்பித்தாய். நீ பெல வீனமான கரங்களுக்கு பெலனைத் தந்தாய்.
RCTA   ஒருகாலத்தில் நீர் பலருக்குக் கற்பித்தீர், தளர்ந்த கைகளுக்கு வலிமையூட்டினீர்.
ECTA   பலர்க்கு அறிவுரை பகர்ந்தவர் நீர்! தளர்ந்த கைகளைத் திடப்படுத்தியவர் நீர்!