Bible Language

Job 8:11 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?
IRVTA   சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ?
தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?
ERVTA   பில்தாத் மேலும், "பாப்பிரஸ் உலர்ந்த பூமியில் ஓங்கி வளருமோ? தண்ணீரின்றி கோரைப் புற்கள் வளரக்கூடுமோ?
RCTA   ஈரமின்றி நாணல் வளர இயலுமோ? நீரின்றிக் கோரை ஓங்கி வளருமோ?
ECTA   சேறின்றி நாணல் தழைக்குமா? நீரின்றிக் கோரை வளருமா?