Bible Language

Job 8:14 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவனுடைய வீண் எண்ணம் அற்றுப்போய், அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சி வீடுபோலிருக்கும்.
IRVTA   அவனுடைய வீண் எண்ணம் வீணாகப்போய்,
அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சியின் வீடுபோலிருக்கும்.
ERVTA   அம்மனிதன் சாய்ந்து நிற்க எதுவுமில்லை. அவன் பாதுகாவல் ஒரு சிலந்தி வலையைப் போன்றது.
RCTA   அவனுடைய நம்பிக்கை வெறும் நூல் போன்றது, அவனுடைய உறுதி சிலந்திப் பூச்சியின் நூலுக்கு நிகர்.
ECTA   அவர்களின் நம்பிக்கை முறிந்துபோம்; அவர்கள் சார்ந்திருப்பது சிலந்திக் கூட்டையே.