Bible Language

Job 8:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ?
IRVTA   தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ?
சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டுவாரோ?
ERVTA   தேவன் நியாயத்தை மாற்றுவாரோ? சர்வ வல்லமையுள்ள தேவன் சரியானவற்றை மாற்றுவாரோ?
RCTA   கடவுள் நீதியைப் புரட்டுகிறாரோ? எல்லாம் வல்லவர் நேர்மையானதைப் புரட்டுவாரோ?
ECTA   இறைவனே நீதியைப் புரட்டுவாரா? எல்லாம் வல்லவரே நேர்மை பிறழ்வாரா?