Bible Language

Joel 3:15 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   சூரியனும், சந்திரனும் இருண்டுபோகும், நட்சத்திரங்கள் ஒளிமழுங்கும்.
IRVTA   சூரியனும், சந்திரனும் இருண்டுபோகும், நட்சத்திரங்கள் ஒளிமங்கும்.
ERVTA   சூரியனும் சந்திரனும் இருண்டுவிடும். நட்சத்திரங்கள் ஒளி வீசாமல் போகும்.
RCTA   கதிரவனும் நிலவும் இருண்டு போகின்றன, விண்மீன்கள் ஒளிமங்கி விடுகின்றன.
ECTA   கதிரவனும் நிலவும் இருளடைகின்றன; விண்மீன்கள் ஒளியை இழக்கின்றன.