Bible Language

Joel 3:20 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஆனால் யூதாவோ சதாகாலமாகவும், எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும் குடியேற்றப்பட்டிருக்கும்.
IRVTA   ஆனால் யூதாவோ நீண்டகாலமாகவும், எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும் குடியேற்றப்பட்டிருக்கும்.
ERVTA   ஆனால் யூதாவில் எப்பொழுதும் ஜனங்கள் வாழ்வார்கள். ஜனங்கள் எருசலேமில் பல தலை முறைகளுக்கு வாழ்வார்கள்.
RCTA   யூதாவோ என்றென்றும் மக்கள் குடியிருக்கும் இடமாகும், யெருசலேமிலும் எல்லாத் தலைமுறைக்கும் மக்கள் வாழ்வர்.
ECTA   யூதாவோ என்றென்றும் மக்கள் குடியிருக்கும் இடமாயிருக்கும்; எருசலேமில் எல்லாத் தலைமுறைக்கும் மக்கள் குடியிருப்பார்கள்.