Bible Language

Joel 3:8 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   உங்கள் குமாரரையும் உங்கள் குமாரத்திகளையும் யூதா புத்திரரின் கையிலே விற்பேன்; இவர்கள் அவர்களைத் தூரதேசத்தாராகிய சபேயரிடத்தில் விற்றுப்போடுவார்கள்; கர்த்தர் இதைச் சொன்னார்.
IRVTA   உங்கள் மகன்களையும், மகள்களையும் யூதா மக்களின் கையிலே விற்பேன்; இவர்கள் அவர்களைத் தூரதேசத்தார்களாகிய சபேயரிடத்தில் விற்றுப்போடுவார்கள்; யெகோவா இதைச் சொன்னார்.
ERVTA   நான் உங்களது மகன்களையும், மகள்களையும் யூத ஜனங்களுக்கு விற்கப்போகிறேன். பிறகு அவர்கள் உங்களைத் தொலைவிலுள்ள சபேயரிடத்தில் விற்பர்" என்று கர்த்தர் சொன்னார்.
RCTA   உங்கள் புதல்வர் புதல்வியரை நாம் யூதாவின் மக்களிடம் விற்றுப் போடுவோம், இவர்களோ அவர்களைத் தொலை நாட்டு மக்களான சாபேர்க்கு விற்பர்; ஏனெனில் ஆண்டவரே இதைச் சொல்லியுள்ளார்."
ECTA   உங்கள் புதல்வரையும் புதல்வியரையும் யூதா மக்களிடமே விற்றுவிடுவேன்; யூதா மக்களோ அவர்களைத் தொலைநாட்டவரான செபாயரிடம் விற்றுவிடுவார்கள்; ; இதைக் கூறுவது ஆண்டவரே.