Bible Language

Jonah 4:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.
IRVTA   இப்போதும் யெகோவாவே, என் உயிரை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடு இருக்கிறதைவிட சாகிறது நலமாக இருக்கும் என்றான்.
ERVTA   எனவே நான் இப்பொழுது உம்மை வேண்டுகிறேன், கர்த்தாவே, தயவுசெய்து என்னைக் கொன்றுவிடும், நான் உயிரோடு இருப்பதைவிட மரித்துப் போவது நல்லது!" என்றான்.
RCTA   ஆகையால், ஆண்டவரே, உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்: என் உயிரை எடுத்து விடும்; நான் வாழ்வதினும் சாவது நன்று" என்று வேண்டிக் கொண்டார்.
ECTA   ஆகையால் ஆண்டவரே, என் உயிரை எடுத்துக்கொள்ளும். வாழ்வதைவிடச் சாவதே எனக்கு நல்லது" என்று வேண்டிக் கொண்டார்.