Bible Language

Joshua 19:48 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம்.
IRVTA   இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குகள் ஆகும். PS
ERVTA   அந்த எல்லா நகரங்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்களும் தாண் கோத்திரத்தினருக்கு உரியனவாயின. ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதற்குரிய பங்கு கிடைத்தது.
RCTA   இந்நகர்களும் இவற்றைச் சேர்ந்த சிற்றூர்களும் தான் புதல்வர் கோத்திரத்துக்கு அவரவர் வம்சங்களின்படி கிடைத்த காணியாட்சியாகும்.
ECTA   இந்நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் தாண் மக்களின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்து.