Bible Language

Joshua 21:2 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நாங்கள் குடியிருக்கும் பட்டணங்களையும், எங்கள் மிருகஜீவனுக்காக வெளிநிலங்களையும் எங்களுக்குக் கொடுக்கும்படி, கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டாரே என்றார்கள்.
IRVTA   நாங்கள் குடியிருக்கும் பட்டணங்களையும், எங்களுடைய மிருகஜீவனுக்காக வெளிநிலங்களையும் எங்களுக்குக் கொடுக்கும்படி, யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிட்டாரே என்றார்கள்.
ERVTA   கானான் தேசத்திலுள்ள சீலோ என்னும் நகரில் இது நிகழ்ந்தது. லேவியின் தலைவர்கள் அவர்களை நோக்கி, "கர்த்தர் மோசேக்கு ஓர் கட்டளையிட்டார். நாங்கள் வாழ்வதற்கு நகரங்களையும், எங்கள் மிருகங்கள் மேய்வதற்குத் தேவையான வயல்நிலங்களையும் தருமாறு கட்டளையிட்டார்" என்றார்கள்.
RCTA   கானான் நாட்டிலுள்ள சீலோவில் அவர்களை நோக்கி, "நாங்கள் வாழத் தகுந்த நகர்களையும், எங்கள் கால்நடைகளை வளர்க்கத் தகுந்த பேட்டைகளையும் எங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று ஆண்டவர் மோயீசன் மூலம் கட்டளையிட்டிருக்கிறார்" என்றனர்.
ECTA   கானான் நாட்டில் சீலோவில் கூறியது; "நாங்கள் வாழ நகர்களையும், எங்கள் கால்நடைகள் மேய நிலங்களையும் கொடுக்கும்படி ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டார். "