Bible Language

Joshua 21:34 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   மற்ற லேவியராகிய மெராரி புத்திரரின் வம்சங்களுக்குச் செபுலோன் கோத்திரத்திலே யொக்னியாமையும் அதின் வெளிநிலங்களையும், கர்தாவையும் அதின் வெளிநிலங்களையும்,
IRVTA   மற்ற லேவியர்களாகிய மெராரி வம்சங்களுக்குச் செபுலோன் கோத்திரத்திலே யொக்னியாமையும் அதினுடைய வெளிநிலங்களையும், கர்தாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
ERVTA   மற்றொரு லேவியர் குழு மெராரி குடும்பம் ஆகும். மெராரி குடும்பம் இந்த நகரங்களைப் பெற்றது: செபுலோன் கோத்திரத்தினர் யோக்னியாம், கர்தா,
RCTA   மேலும், யோசுவா தாழ்நிலையிலிருந்த லேவியராகிய மேராரி புதல்வரின் வம்சங்களுக்கு அவரவர் குடும்ப வரிசைப்படி சபுலோனின் வீதத்திலுள்ள நான்கு நகர்களைக் கொடுத்தார். அதாவது: ஜெக்னாம்,
ECTA   எஞ்சிய லேவியருள் மெராரி மக்களின் குடும்பத்தினருக்கு செபுலோன் குலத்திலிருந்து கிடைத்தவை; யோக்னயாம், அதன் மேய்ச்சல் நிலம்; கர்த்தா, அதன் மேய்ச்சல் நிலம்.