Bible Language

Judges 3:23 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஏகூத் புறப்பட்டு, அறைவீட்டின் கதவைச் சாத்திப் பூட்டிப்போட்டு, கொலுக்கூடத்தின் வழியாய்ப் போய்விட்டான்.
IRVTA   ஏகூத் புறப்பட்டு, மேல் வீட்டு அறையின் கதவை மூடிப் பூட்டிவிட்டு, தலைவாசல் வழியாகப் போய்விட்டான்.
ERVTA   ஏகூத் அறையிலிருந்து வெளியே வந்து கதவுகளை மூடிப் பூட்டி விட்டான்.
RCTA   ஆவோத் வெகு கவனத்தோடு அறையின் கதவுகளைப் பூட்டிவிட்டார்.
ECTA   ஏகூது முன்தளத்திற்கு வந்து மேலறையின் கதவுகளை அடைத்துப் பூட்டினார்.