Bible Language

Judges 6:23 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அதற்குக் கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார்.
IRVTA   அதற்குக் யெகோவா: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார்.
ERVTA   ஆனால் கர்த்தர் கிதியோனிடம், "அமைதியாயிரு! பயப்படாதே! நீ மரிக்கமாட்டாய்!" என்றார்.
RCTA   ஆண்டவர் அவனை நோக்கி, "உனக்குச் சமாதானம் உண்டாகட்டும். அஞ்சாதே, சாகமாட்டாய்" என்றார்.
ECTA   ஆண்டவர் அவரிடம், "உனக்கு நலமே ஆகுக! அஞ்சாதே! நீ சாகமாட்டாய்" என்றார்.