Bible Language

Leviticus 16:34 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இப்படி வருஷத்தில் ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது என்று சொல் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.
IRVTA   இப்படி வருடத்தில் ஒருமுறை இஸ்ரவேல் மக்களுக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக என்று சொல் என்றார். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான். PE
ERVTA   இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களின் காரணமாக அவர்களை வருடம் ஒருமுறை பரிசுத்தம் செய்யும் இச்சட்டம் தொடர்ந்து இருக்கும்” என்றார்.
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தார்கள்.
RCTA   இப்படி ஆண்டில் ஒரு முறை நீங்கள் இஸ்ராயேல் மக்களுக்காகவும், அவர்களுடைய பாவக் கொடுமைகளனைத்திற்காகவும் மன்றாடக் கடவீர்கள். அது உங்களுக்கு சட்டமாக இருக்கும் என்று ( திருவுளம் பற்றினார் ). இவையெல்லாம் மோயீசன் கேட்டு, ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்.
ECTA   ஆண்டுக்கு ஒரு முறை இஸ்ரயேல் மக்களுக்காகவும் அவர்களுடைய எல்லாப் பாவங்களுக்காகவும் கழுவாய் நிறைவேற்ற வேண்டும். இது என்றுமுள நியமம் ஆகும் என்று சொல்" என்றார். ஆண்டவர் இட்ட ஆணையின்படி மோசே செய்தார்.