Bible Language

Luke 6:11 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயேசுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள்.
IRVTA   அவர்களோ அதிக கோபம் கொண்டு, இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவருக்கொருவர் ஆலோசனைபண்ணினார்கள். PS
ERVTA   பரிசேயர்களும், வேதபாரகர்களும் மிகவும் கோபமடைந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் நாம் இயேசுவுக்கு என்ன செய்யக்கூடும்? என்று கூறிக்கொண்டனர்.
RCTA   அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாமென்று கலந்துபேசலாயினர்.
ECTA   அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.