Bible Language

Mark 7:12 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்;
IRVTA   அவனை இனி தன் தகப்பனுக்கோ தன் தாய்க்கோ எந்தவொரு உதவியும் செய்யவிடாமல்;
ERVTA   அவன் தன் தந்தைக்கோ தாய்க்கோ எதுவும் செய்யத் தேவையில்லை என்று கற்பிக்கிறீர்கள்.
RCTA   அதன்பின் அவன் தன் தாய் தந்தையர்க்கு எவ்வுதவியும் செய்ய நீங்கள் விடுவதில்லை.
ECTA   அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை.