Bible Language

Micah 4:7 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நொண்டியானவளை மீதியான ஜனமாகவும், தூரமாய்த் தள்ளுண்டுபோனவளைப் பலத்த ஜாதியாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் கர்த்தர் சீயோன் பர்வதத்திலே இதுமுதல் என்றென்றைக்கும் ராஜாவாயிருப்பார்.
IRVTA   நொண்டியானவளை மீதியான மக்களாகவும், தூரமாகத் தள்ளப்பட்டுப்போனவளைப் பலத்த மக்களாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் யெகோவா சீயோன் மலையிலே இதுமுதல் என்றென்றைக்கும் ராஜாவாக இருப்பார்.
ERVTA   அந்‘நொண்டி’ நகரின் ஜனங்கள், மீதியான ஜனங்களாவார்கள். சென்றுவிடும்படி நகரஜனங்கள் பலவந்தப்படுத்தப்பட்டனர். ஆனால் நான் அவர்களை ஒரு வலிமையான நாடாக்குவேன். கர்த்தர் அவர்களுடைய ராஜாவாய் இருப்பார். அவர் என்றென்றும் சீயோன் பர்வதத்திலிருந்து ஆளுவார்.
RCTA   நொண்டிகளை எஞ்சியிருக்கும் மக்களாய் ஆக்குவோம், விரட்டப்பட்டவர்களை வலிமையான இனமாக்குவோம்; அன்று முதல் என்றென்றைக்கும் ஆண்டவரே சீயோன் மலையிலிருந்து அவர்கள் மேல் அரசு செலுத்துவார்.
ECTA   முடமாக்கப்பட்டோரை எஞ்சியோராய் ஆக்குவேன்; விரட்டியடிக்கப்பட்டோரை வலியதோர் இனமாக உருவாக்குவேன்; அன்றுமுதல் என்றென்றும் ஆண்டவராகிய நானே சீயோன் மலைமேலிருந்து அவர்கள்மேல் ஆட்சிபுரிவேன்.