Bible Language

Numbers 11:28 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   உடனே மோசேயினிடத்திலுள்ள வாலிபரில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் குமாரனுமாகிய யோசுவா பிரதியுத்தரமாக: என் ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைபண்ணும் என்றான்.
IRVTA   உடனே மோசேயினிடத்திலுள்ள வாலிபர்களில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் மகனுமாகிய யோசுவா மறுமொழியாக: “என்னுடைய ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைசெய்யும்” என்றான்.
ERVTA   நூனின் மகனாகிய யோசுவா மோசேயிடம், "மோசே ஐயா, நீங்கள் அவர்களைத் தடுக்க வேண்டும்" என்றான். (யோசுவா தன் சிறு வயதிலிருந்தே மோசேயிடம் உதவியாளனாக இருந்தான்.)
RCTA   உடனே, நூனின் புதல்வனும் மோயீசனுடைய ஊழியர்களில் சிறந்தவனுமாகிய ஜோசுவா மோயீசனை நோக்கி: தலைவா! அதைத் தடை செய்யும் என்றான்.
ECTA   உடனே தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஒருவரும் மோசேயின் ஊழியரும் நூனின் மைந்தருமான யோசுவா, "மோசே! என் தலைவரே! அவர்களைத் தடுத்து நிறுத்தும்" என்றார்.