Bible Language

Numbers 18:14 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இஸ்ரவேலிலே சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு உரியதாயிருக்கும்.
IRVTA   இஸ்ரவேலிலே சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு உரியதாக இருக்கும்.
ERVTA   "இஸ்ரவேல் ஜனங்களால் கர்த்தருக்குக் கொடுக்கப்படும் அனைத்தும் உங்களுக்கு உரியதாகும்.
RCTA   இஸ்ராயேல் மக்கள் நேர்ந்து செலுத்துவதெல்லாம் உனக்கு உரியதாகும்.
ECTA   இஸ்ரயேலில் அர்ப்பணிக்கப்பட்ட பொருள் ஒவ்வொன்றும் உன்னுடையதாக இருக்கும்.