Bible Language

Numbers 22:16 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருவதற்குத் தடைபடவேண்டாம்;
IRVTA   அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி: “சிப்போரின் மகனாகிய பாலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருவதற்குத் தடைபடவேண்டாம்;
ERVTA   இவர்கள் பிலேயாமிடம் போய், "சிப்போரின் மகனான பாலாக் சொன்னது இதுதான்: நீர் எங்களிடம்வர தடைப்பட வேண்டாம்.
RCTA   இவர்கள் பாலாமிடம் போய்: சேப்போரின் புதல்வனான பாலாக் எங்களை அனுப்பி: நீ என்னிடம் வருவதற்குத் தடை எதுவும் வேண்டாம்.
ECTA   அவர்கள் பிலயாமிடம் வந்து, "சிப்போர் மகன் பாலாக்கு கூறுவது, "என்னிடம் நீர் வருவதைத் தடுக்க எதற்கும் இடம் கொடாதேயும்;