Bible Language

Numbers 22:39 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   பிலேயாம் பாலாகுடனே கூடப்போனான்; அவர்கள் கீரியாத் ஊசோத்தில் சேர்ந்தார்கள்.
IRVTA   பிலேயாம் பாலாகுடனே கூடப்போனான்; அவர்கள் கீரியாத் ஊசோத்தில் சேர்ந்தார்கள்.
ERVTA   பிலேயாம் பாலாக்குடன் கீரியாத் ஊசோத்திற்குச் சென்றான்.
RCTA   அதன்பின் அவர்கள் இருவரும் கூடிப்போய், (பாலாக்கின்) நாட்டைச் சேர்ந்த கடைசி எல்லையிலுள்ள ஒரு நகரத்தை அடைந்தார்கள்.
ECTA   அதன் பின் பிலயாம் பாலாக்குடன் போனார்; அவர்கள் கிர்யத்து குசோத்துக்கு வந்தனர்.