Bible Language

Numbers 25:5 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்படியே மோசே இஸ்ரவேலின் நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் அவரவர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்ட உங்கள் மனிதரைக் கொன்றுபோடுங்கள் என்றான்.
IRVTA   அப்படியே மோசே இஸ்ரவேலின் நியாயாதிபதிகளை நோக்கி: “நீங்கள் அவரவர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்ட உங்களுடைய மனிதர்களைக் கொன்றுபோடுங்கள்” என்றான்.
ERVTA   எனவே மோசே இஸ்ரவேலின் நீதிபதிகளிடம், "நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கோத்திரங்களில், பாகால் பேயோர் போன்ற போலியான தெய்வங்களை வணங்க அழைத்துப் போனவர்களை கண்டு பிடித்து, அவர்களைக் கொல்லவேண்டும்" என்றார்.
RCTA   அப்படியே மோயீசன் இஸ்ராயேலரின் நடுவர்களை நோக்கி: நீங்கள் பீல் பேகோர் ஆராதனையில் ஈடுபட்ட உங்கள் உறவின் முறையாரைக் கொன்றுவிடுங்கள் என்றார்.
ECTA   மோசே இஸ்ரயேலின் தலைவர்களிடம், "உங்கள் ஒவ்வொருவரும் பாகால் பெகோரை அடிபணிந்த தம் ஆள்களைக் கொன்று விடுங்கள்" என்றார்.