Bible Language

Numbers 26:17 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஆரோதின் சந்ததியான ஆரோதியரின் குடும்பமும், அரேலியின் சந்ததியான அரேலியரின் குடும்பமுமே.
IRVTA   ஆரோதின் சந்ததியான ஆரோதியர்களின் குடும்பமும், அரேலியின் சந்ததியான அரேலியர்களின் குடும்பமுமே.
ERVTA   ஆரோதியர் குடும்பத்தின் தந்தையான ஆரோத், அரேலியர் குடும்பத்தின் தந்தையான அரேலி,
RCTA   அரோத்திய வம்சத்தலைவனான அரோத்தும், அரியேலிய வம்சத்தலைவனான அரியேலுமாவர்.
ECTA   அரோது, அரோது வீட்டார்; அரேலி, அரேலி வீட்டார்.