Bible Language

Numbers 8:13 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   லேவியரை ஆரோனுக்கும் அவன் குமாரனுக்கும் முன்பாக நிறுத்தி, அவர்களைக் கர்த்தருக்கு அசைவாட்டப்படும் காணிக்கையாக்கி,
IRVTA   லேவியர்களை ஆரோனுக்கும் அவனுடைய மகனுக்கும் முன்பாக நிறுத்தி, அவர்களைக் யெகோவாவுக்கு அசைவாட்டப்படும் காணிக்கையாக்கி,
ERVTA   ஆரோன் மற்றும் அவனது மகன்களின் முன்னிலையில் நிற்குமாறு லேவியர்களிடம் கூறு. பிறகு லேவியர்களை கர்த்தருக்கு அர்ப் பணித்துவிடு அவர்கள் அசை வாட்டும் பலியைப் போன்றவர்கள்.
RCTA   பிறகு ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் முன்பாக லேவியர்களை நிறுத்தி, அவர்களை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து அபிசேகம் செய்வாய்.
ECTA   மேலும் நீ லேவியரை ஆரோன், அவன் புதல்வர் முன் நிற்கச் செய்து, ஆரத்திபலியாக அவர்களை ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்.