Bible Language

Proverbs 14:28 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை; ஜனக்குறைவு தலைவனின் முறிவு.
IRVTA   மக்கள் கூட்டம் ராஜாவின் மகிமை;
மக்கள்குறைவு தலைவனின் முறிவு.
ERVTA   ஒரு அரசன் ஏராளமான ஜனங்களை ஆட்சி செய்தால் அவன் பெரியவன் ஆகிறான். ஆனால் ஆளுவதற்கு ஜனங்கள் இல்லாதவனோ ஒன்றும் இல்லாதவன் ஆகிறான்.
RCTA   குடிகளின் மிகுதியில் அரசனின் மேன்மை. குடிககளின் குறைவில் அரசனின் வீழ்ச்சி.
ECTA   மக்கள் தொகை உயர, மன்னரின் மாண்பும்; உயரும்; குடி மக்கள் குறைய, கோமகனும் வீழ்வான்.