Bible Language

Proverbs 23:15 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.
IRVTA   என் மகனே, உன்னுடைய இருதயம் ஞானமுள்ளதாக இருந்தால்,
என்னிலே என்னுடைய இருதயம் மகிழும்.
ERVTA   என் மகனே! நீ அறிவாளியானால், நான் மிகவும் மகிழ்வேன்.
RCTA   என் மகனே, உன் மனம் ஞானமுள்ளதாயிருந்தால் என் இதயம் உன்னுடன் மகிழும்.
ECTA   பிள்ளாய், நீ ஞானமுள்ளவனாயிருந்தால், நான் மனமகிழ்ச்சி அடைவேன்.